பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
புனரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது PDF Print மின்னஞ்சல்
Museum Department ஆல் எழுதப்பட்டது   
Wednesday, 13 August 2014 04:52

புனரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது..................

 

140 வருடங்கள் பழமை வாய்ந்த கொழும்பு தேசிய நூதனசாலைக் கட்டிடத்தில் 2014 ம் ஆண்டு ஆவணி மாதம் 15 ம் திகதி முதல் மேற்கொள்ளவுள்ள புனரமைப்பு வேலைகள் காரணமாக புராதன வரலாற்று மேடைப்பிரிவு, அனுராதபுர யுக மேடைப்பிரிவு, யுத்த ஆயுதங்கள் மேடைப்பிரிவு என்பன இத்தினத்திலிருந்து மீண்டும் மறு அறிவித்தல் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகின்றேன்.

 

ஏனைய கண்காட்சி மேடைப்பிரிவுகள் வழமை போல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டிருக்கும். இதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்காக தேசிய நூதனசாலைகள் திணைக்களம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

 

Last Updated on Wednesday, 13 August 2014 07:31