பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
குண்டலாபரணம்
month
குண்டலாபரணம் (கி.பி.5 ஆம் நுhற்றாண்டு) மிக நுட்பமான வளையங்களுடன் மாணிக்கக்கல் பதிக்கப்பட்ட இந்த குண்டலாபரணம் உந்நத வகையைச் சேர்ந்ததாகும். இது சிகிரிய ஓவியங்களின் கலை நுட்பங்களை நன்கறிந்த திறமைமிக்க கலைஞன் ஓருவனின் படைபபாகும.; இது சிகிரிய ராஜதானிக் காலத்தையோ அதை அண்மித்த காலத்தையோ சேர்ந்ததெனலாம்.