பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
புத்தரின் நின்ற திருவூருவச சிலை
month
(கி.பி.9 ஆம் நூற்றாண்டு) உயரம் : 66 செ.மி வெஹெரகலவிலிருந்து (அனுராதபுர மாவட்டம) தங்க முலாம்- பூசப்பட்ட வெண்கலம் தினம் வார்ப்பு இலங்கையின் புத்தர் சிலைகளுள் உந்நதமானது. புத்தரின் பெருங்கருணைக் குணம் இதில் வெளிபப்டுகிறது. பிளங்குக் கல்லினால் செய்யபப்ட்ட கண்கள் இன்னும் சேதமடையாமல் உள்ளன. வலது கரத்து அபய ழத்திரை உலக ஜீவராசிகளிடம் உள்ள தயவைக்காட்டுகிறது. மடித்த இடதுகரம் பக்கவாட்டில் சரியூம் சீவர் ஆடையைப் பிடித்திருக்கிறது. வலது தோளை மூடாத நிலையில் சமல்லிய சீவர் ஆடை அணிய்பப்ட்டுள்ளது. ஆமராவதி சீற்பமரபின் சாயல் இந்தச் சிலையில் காணப்படுகிறது.