பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் அரும்பொருட் காட்சியகங்கள் சுதந்திர ஞாபகார்த்த நூதனசாலை

சுதந்திர ஞாபகார்த்த நூதனசாலை



இலங்கை நதகரிகத்தின் ஆரம்பத்திலிருந்து இதி வரையான 25 ஆண்டுகளுக்கும் அதிகமான காலப்பகுதியினுள் இந் நாட்டு மக்களினால் தனது அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் மனித சுதந்திரத்தை பேணிக்கொள்வதை பொருட்டு பெறும் அர்ப்பணிப்புகளை செய்யப்பட்டுள்ளனர்.அச் சவால்களுக்கு அவர்கள் சிறப்பாக முகங்கொடுத்துள்ள முறை இக் கால பரைம்பரையினருக்கு எடுத்துகாட்டலாக இருப்பதுடன் ஒரு அபிமானத்தையும் சூட்டுகின்றது. இச் சுதந்திரத்தை பேணிக்கொள்வதற்காக பாடுபட்டுள்ள இலங்கையினரின் கண்ணீர், இரத்தம் மற்றும் வேர்வைன் ஊடாகவே எமது இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. அம் மாண்புமிகு சுதந்திரத்தை வெற்றித் தருவதற்காக உயிர் அர்பணிப்புகளுடன் வேர்வை சிந்திய தேசிய வீரர்களுக்காக கொழும்பு 07 சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள சுதந்திர மந்றத்தின் கீழ் மாடியில் ஒரு தனிப்பட்ட நூதனசாலையை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 2008 பெப்ரவரி 04 ஆந் திகதி இந் நூதனசாலையை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்து.

இந் நூதனசாலையினுள் போர் வீரர்களை நினைவுகூறுவதற்காக தனிப்பட்ட ஒரு அறையை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 1983 இல் இருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள போர்களினால் மரணமடைந்த போர் படை, விமானப் படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் அனத்து போர் வீரர்களின் தனிப்பட்ட விலாசங்களை உட்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள பன ஓலை ஏடுகளின் தொகுப்பொன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. அப் பன ஓலை ஏடுகளில் உட்பட்டிருக்கும் விபரங்கள் பார்வையாளர்களின் தெவைக்காக கோப்புகளாகவும் அமைத்துள்ளன. அதுப்போலவே இத் தகவல்களை புகைப்படங்களுடன் உட்படுத்தி கணிப்பொறி திட்டமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு போர் வீரரின் தேவை அளவான தகவல்களும் புகைப்படங்களும் கண்டுகழிக்கலாம். இதற்காக பல கணனிப்பொறிகளை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

அவதானத்திற்கு:
பெயர் : திரு குமாரசிங்க தன்னெகெதர
பதவி : நூதனசாலை அதிகாரி
முகவரி : சுதந்திர ஞாபகார்த்த நூதனசாலை,
கொழும்பு-7
தொலைபேசி இல. : 0112691825

pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : சுதந்திர ஞாபகார்த்த நூதனசாலை