கீழ் காணும் நூதனசாலைகளின் பிரவேச Print
Museum Department ஆல் எழுதப்பட்டது   
Friday, 07 July 2017 04:50

தேசிய நூதனசாலை திணைக்களத்தில் கீழ்..........

தேசிய நூதனசாலை திணைக்களத்தில் கீழ் காணும் நூதனசாலைகளின் பிரவேச பத்திர கட்டணங்களில் 2017 ஜுன் மாதம் 15ம் திகதி தொடக்கம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

•     கொழும்பு தேசிய நூதனசாலையை

•     தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலையை

•     இரத்திரபுரி தேசிய நூதனசாலை

•     கண்டி தேசிய நூதனசாலை

 

பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கான பிரவேச பத்திர கட்டணங்கள் திருத்தப்படவில்லை.

Last Updated on Friday, 07 July 2017 07:56