பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் பிரிவு பொதுச் சேவை கண்காட்சி திட்மிடும் பிரிவு

கண்காட்சி திட்மிடும் பிரிவு


ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் நூதனசாலைகளின் கோரிக்கைகளுக்கமைய தொடர்பான முறையில் நிலையான அல்லது தற்காலிக காட்சியறைகளுக்காக திட்டமிடல் நிறுவாக அறைகள், மாதிரிகள், புணர் நிர்மாணங்கள், ஓவியம் வரைதல்கள், காட்சிப் பலகைகளை நிர்மாணித்தல், தாங்கிகளை நிர்மாணித்தல், பின்னணி நிர்மாணிப்புக்கள், ஒளியமைப்பினை திட்டமிடல், நிறமாற்று வேலைகள், இத் திட்டங்களுக்காக பணிப்பாளரின் அனுமதியை வழங்கிய பின்னர் தொடர்புடைய மதிப்பீடுகள் மற்றும் பொருள்களின் அளவு பட்டியல்களை ஒழுங்கமைத்தல், வேண்டுக்கோள்களுக்கமைய விதிக்கபபட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி காட்சி அறைகளை பராமரித்தல் மற்றும் புதுப்படுத்தலுக்காக உதவுதல், திணைக்களத்தின் பலதரப்பட்ட தேவைகளுக்காக விவரண பத்திரிகைகள் மற்றும் சுவரொட்டிகள் திட்டமிடல், பலவிதமான விழாக்கள், மாநாடுகள் பொன்றவைக்கான பன்னர் போன்றவற்றை நிர்மாணித்தல்.

 

அவதானத்திற்கு:

பெயர் : திருமதி தினேஷா தரங்கனி ஹேவாவசம்
பதவி : கண்கபட்சி திட்டமைப்பு உத்தியோகத்தர்
தொலைபேசி இல. : 0112694767 , நெடில்-214
மின் அஞ்ஞல் : dthewawasam@yahoo.com


pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : கண்காட்சி திட்மிடும் பிரிவு