பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் பிரிவு பொதுச் சேவை தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம்


நூதனசாலைகளில் காணப்படும் அனைத்து காட்சிப் பொருள்களை பட்ம் பிடிப்பதும் அவை அனைத்தையும் வெவ்வேராக கணனிப்பொறி தரவுத் தொகுப்பில் உட்படுத்துவதும் பேளைகளில் உள்ளடக்குவதும் தேசிய நூதனசாலை திணைக்களத்தின் இனைய தளத்தை காலத்திற்கு காலம் புதுப்படுத்தி நடாத்திப் போதல். வலை பின்னலினால் தொடர்புடைய தகவல்களை பெற்று அந்தந்த பிரிவுகளுக்கு பெற்றுகொடுத்தல், திணைக்களத்தின் வெளியீடுகளை வலை பின்னலினால் ஊடாக விற்பனை வசய்தல், திணைக்களத்தின் அனைத்து விடயங்களை வலை பின்னலினால் மூலமாக பிரசூரித்தல், பணிப்பாளரின் தகுந்த அனுமதுயை பெற்று, தொல்பொருள்களின் புகைப்படங்களை வெளியாளர்களுக்கு விற்பனை செய்தல், மின் அஞ்ஞல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளல்,  திணைக்களத்தின் வலை பின்னலினால் இணைப்புகளை நன்றாக நடாத்திச் செல்லல், பிரிவின் மற்றும் திணைக்களத்தின் அனைத்து கணனிப்பொறிகளை பராமரித்து தேவைப்படுமாயின் புதுப்படுத்தி நடாத்திச் செல்லல், கைப்பற்றுதல் தொடர்பான மத்திய ஆவணத்தினை புதுப்படுத்தி நடாத்திச் செல்லல் மற்றும் நபர்களினாலிம் நிறுவனங்களினாலும் நூதனசாலை திணைக்களத்திந்கு வழங்குகின்ற அன்பழிப்புப் பொருள்கள் மற்றிம் மாதிரிகளுக்காக சான்றிதழ்களை வழங்கள்.

அவதானத்திற்கு:
பெயர் : திருமதி மனரம் டி சில்வா
பதவி : தகவல் தொழில்நுட்ப உதவியாளர்
தொலைபேசி இல. : 0112694767
மின் அஞ்ஞல் : gaminikulathunga@yahoo.com / manaramds@yahoo.com