பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

பூச்சுயியல் பகுதி



தேசிய நனைணசாலை தி​ைணக்களத்தின் பூச்சுயியல் பகுதியில் உலர்ந்த மாதிரிகள் 95000 கும் அதிக அளவும், ஈரலிப்பான மாதிரிகள் 5000 க்கு அதிக அளவும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இவ் உலர்ந்த மாதிரிகளின் இனங்களாக லெபிடொப்டெரா (வன்னாத்துகள்), கொலியொப்டெரா (வண்டுகள்), ஓதொப்டெரா (வெட்டுக்கிளி), டர்மொப்டெரா (earwigs), நியுரொப்டெரா மற்றும் ஒடொனாடா (தட்டாம்பூச்சு / தும்பி) என்பதை குறிப்பிடலாம். ஈரலிப்பான மாதிரிகளின் தொகைக்கு ஹய்மெனொப்டெரான் (எறும்பு,தேனீ, அட்டை), ஹெமிப்டெரா (மூட்டைப்பூச்சு), அய்சொப்டெரா (கசறயான்) மற்றும் சிலந்தி இனங்கள் பலதும் உட்படுகின்றன.

இவ்வனைத்து பூச்சுக்களும் இலங்கை முழுவதிலும் காணப்படுகின்ற பலதரப்பட்ட சுற்றாடல் அமைப்புகளிலிரிந்து சேகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியிலும் சுற்றாடல் ரீதியிலும் முக்கியமாகின்ற அனைத்து இனங்களையும் சார்ந்த மிக அரிதான பூச்சுகள் கொழும்பு இயற்கையியல் நூதனசாலையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

அதுபோன்றவே இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சி கருத்திட்டங்களிலிருந்து ஒரு முக்கிய இடத்தை அடைந்திருக்கும் பூச்சுகள் தொடர்பாக மேற்கொள்கின்ற ஆய்வுத் திட்டங்கள் 1969-1981 வரை அமைரிக்க சமித்சோனியன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பூச்சுயியல் பிரிவினால் மேற்கொண்டிருப்பதுடன் அதன் போது சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகளை இப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் 1972 ஆம் ஆண்டில் தெங்கு ஓலைகளை குத்தும் வண்டின் (Promocothica cumingi) பெறுக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டதுடன், அவை இலங்கையின் தெங்கு செய்கையை பாதுகாத்துக்கொள்வதற்காக பெறும் பக்கபலமாக அமைந்துள்ளது. அது போன்றே 1992 இல் அரைநகரப்புர மருத்துவமனைகளின் பணியணிக்கும் நோயாளிகளுக்கும் ஏற்பட்ட Peaderus Dermatites என்ற நோய்க்கு காரனமான வண்'டு இனத்தை இனங்காண்பதற்கு பூச்சுயியல் பிரிவால் பெறும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

பூச்சுயியல் பிரிவால் நடமாடும் நூதனசாலைகளுக்காகவும், பல மாவட்டங்களில் இறுக்கும் பாடசாலை நூதனசாலைகளுக்காகவும் மற்றும் தற்காலீக கண்காட்சிகளுக்காகவும் மிக விசேசமான காட்சிப் பொரிற்களை முன்வைத்துள்ளன.

20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இருந்தே இப் பிரிவினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆயடவாளர்களுக்கும் புலமையாளர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கும் தேவையான தகவல்கள், மாதிரியினை இனங்காணல் என்பவற்றிற்கு தேவையான வசதிகள் மற்றும் கருத்திட்டங்களுக்கான துணை மாநாடுகள், கண்காட்சிகள் போன்றவற்றை வழங்கப்படுகின்றன.



அவதானத்திற்கு:
பெயர் : திருமதி மனோரி குனதிலக
பதவி : உதவி பணிப்பாளர் (பூச்சுயியல்)
தொலைபேசி இல. : 0094112695686
மின் அஞ்ஞல் : manorigoonatilake@gmail.com


pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : பூச்சுயியல் பகுதி