பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

விலங்கியல் பிரிவு

1877 ஆம் ஆண்டில் கொழும்பு தேசிய நூதனசாலையை ஸ்தாபிக்கும் போதே தேசிய நூதனசாலை திணைக்களத்தின் விலங்கியல் பிரிவையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பூச்சுயியல் படிவங்களைத் தவிர ஏனைய விலங்குகளின் படிவங்களின் சேகரிப்பை இப் பிரிவினால் மேற்கொண்டு வருகின்றது. இலங்கை விலங்குளின் வித்தியாசங்களை மதிப்பிடும் போது இவ் விலங்குகளின் படிவ சேர்க்கை மிக அவசியமானதாக அமைகின்றன.
இப் பிரிவின் இரு முக்கிய கிழைகள் இருக்கின்றன.
  • பறவைகள் மற்றும் பால்குடிப் பிரிவு(பாடஞ் செய்த பிரிவும் உட்படும்)
  • முள்ளன்தண்டற்ற மற்றும் ஏனைய முள்ளன்தண்டுள்ள

பறவைகள் மற்றும் பால்கிடிப் பிரிவு

இங்கு பறவைகள் மற்றும் விலங்குகளின் தோள், கறவை முட்டைகள் மற்றும் பால்குடி விலங்குகளின் மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

பிரதான விலங்கு இனம் பிரிவு வைக்கப்பட்டிள்ள மாதிரிகளின்
முள்ளன்தண்டுள்ள பால்குடி ஏறக்குறைய 2968

பறவை ஏறக்குறைய 3420

இலங்கையில் தற்போது இனங்கண்டிருக்கும் பால்குடி விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் இச் சேர்கையில் உட்பட்டுள்ளன. இப் பிரிவுக்கு பாடஞ் செய்தல் பிரிவும் உட்படுகின்றது. இதன் முக்கிய பணி என்ன வென்றால் விலங்குகளின் தோளை அகற்றி அதனை மீண்டும் அவி விலங்கிள் உருவம் எடுக்கும் படி அமைப்பதாகும். தளதா மாளிகையில் வைத்துள்ள ராஜா எனும் யானையின் படிவம் இப் பிரிவினால் செய்யப்பட்டுள்ள சிறப்புமிக்க தேசிய பணியாகும்.

முள்ளன்தண்டற்ற மற்றும் ஏனைய முள்ளன்தண்டுள்ள இனம்

ஏனைய முள்ளன்தண்டுள்ள இனம்

தற்போது இதற்கான ஏறக்குறைய 23000 ஈர்வையான மாதிரிகள் வைத்துள்ளன.

மீன் - ஏறக்குறைய 1500
இருநிலை வாழ்விகள் - ஏறக்குறைய 1060
ஊர்வன - ஏறக்குறைய 7000
இலங்கையில் அறிக்கையிடப்பட்டுள்ள அனைத்து இனங்களும் இச் சேர்வையில் காணப்படுகின்றன.

முள்ளன்தண்டற்ற இனம்

இங்கு நத்தை ஓடுகளும் கடல் நத்தை ஓடுகளும் வைத்துள்ளன.
நத்தை ஓடுகள் - ஏறக்குறைய 12000
பொலிசெட் சேகரிப்பு - ஏறக்குறைய 2000
ஏனைய முள்ளன்தணடற்ற இன சேகரிப்பு - ஏறக்குறைய 5000

இப் பிரிவினால் நிறைவேற்றும் பணியாறற்ல்கள்

  • தேசிய விலங்கு மாதிரி சேகரிப்பை பராமரித்தல், புதுப்படுத்தல் மற்றும் இச் சேர்க்கைக்கு தேவையான மாதிரிகளை ஒன்று கண்டைடுப்பதற்காக கள பிரயாணங்களை ஒழுங்கு செய்தல்.
  • விலங்குகளின் மாதிரிகளின் சேர்வைக்கான பட்டியல்களை தயாரித்தலும் காலத்துக்கு காலம் அதனை புதுப்படுத்தலும்.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களுடன் பெயர்சூட்டல் மற்றும் உயிரின வேறுபாடுக்கு பொருத்தமான முறையில் ஆய்வுகளை மேற்கொள்ளலும் ஆராய்ச்சி பத்திரங்கயள தயாரித்தலும்.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞானிகளஞக்கு, மாணவர்கக்கு மற்றும் மக்களுக்கு தேவைப்படும் விஞ்ஞான ரீதியிலான தரவுகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை பெற்றுக்கொடுத்தல்.
  • நிலையான, தற்காலிக மற்றும் நடமாடும் கண்காட்சிகளினால் உயிரின வேறுபாடு மற்றும் உயிரின வேறுபாடை பாதுகாத்தல் தொடர்பாக மக்களை அறிவூட்டல்.

அவதானத்திற்கு:
பெயர் : திருமதி மனோரி குனதிலக
பதவி : உதவி பணிப்பாளர் (பூச்சுயியல்)
தொலைபேசி இல. : 0094112695686
மின் அஞ்ஞல்
:
  manorigoonatilake@gmail.com

  • தேசிய விலங்கு மாதிரி சேகரிப்பை பராமரித்தல், புதுப்படுத்தல் மற்றும் இச் சேர்க்கைக்கு தேவையான மாதிரிகளை ஒன்று கண்டைடுப்பதற்காக கள பிரயாணங்களை ஒழுங்கு செய்தல்.

  • விலங்குகளின் மாதிரிகளின் சேர்வைக்கான பட்டியல்களை தயாரித்தலும் காலத்துக்கு காலம் அதனை புதுப்படுத்தலும்.

  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களுடன் பெயர்சூட்டல் மற்றும் உயிரின வேறுபாடுக்கு பொருத்தமான முறையில் ஆய்வுகளை மேற்கொள்ளலும் ஆராய்ச்சி பத்திரங்கயள தயாரித்தலும்.

  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞானிகளஞக்கு, மாணவர்கக்கு மற்றும் மக்களுக்கு தேவைப்படும் விஞ்ஞான ரீதியிலான தரவுகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை பெற்றுக்கொடுத்தல்.

  • நிலையான, தற்காலிக மற்றும் நடமாடும் கண்காட்சிகளினால் உயிரின வேறுபாடு மற்றும் உயிரின வேறுபாடை பாதுகாத்தல் தொடர்பாக மக்களை அறிவூட்டல்.

pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : விலங்கியல் பிரிவு