பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

தாவரவியல் பிரிவு



தேசிய நூதனசாலை திணைக்களத்து தாவரவியல் பிரிவினால் ஏறக்குறைய 1500 உலர்ந்த தாவர மாதிரிகள் மற்றும் திரவங்களில் பொடப்பட்டுள்ள தவர சேகரிப்பை நடாத்தி வருகின்றது.

பாரிய தாவர மாதிரி சேர்க்கைக்கு, இலங்கையில் காணப்படுகின்ற பூக்கும் தாவரங்கள், பூக்காத் தாவரங்கள், பெரணிகள், பூஞ்கைகள் போன்ற பெறும் வகையான தாவர வகைகள் உட்பட்டுள்ளன. இயற்கை தாவரங்களை கொண்டுள்ள பலதரப்பட்ட அமைப்புபளினால் ( ஈரழிப்புடைய காடுகள் மலைப் பகுதி காடுகள் மற்றும் வரண்ட மண்டலத்து காடுகள் போன்ற) இத் தாவர மாதிரிகளை சேகரித்திருப்பதோடு பாலம்பரிய, அரிதான மற்றும் பாதிப்புக்கு உள்ளான என்ற வகைகளுக்கு சேகரிக்கும் போது முக்கியத்துவம் வழங்கப்பட்டன.

சேர்க்கப்பட்டுள்ள தாவர மாதிரிகளை சிறந்த விதத்தில் பேணப்பட்டு ஆவணங்களில் பதிவிட்டு தேவையான தகவல்களுடன் முறையாக மாதிரி பண்டசாலையில் உள்ளடக்கப்படும். தாவர இனங்களுக்கமைய உள்ளடக்கப்படுகின்ற இம் மாதிரிகளை இலகுவாக ஆராய்வுகளுக்காக பயன்னடுத்திக்கொள்ள முடியும். மாதிரிகள் அனைத்தை உட்படுத்தி பூரண தகவல்களை கொண்டதாக கணனிப்பொறி தரவுத் தொகுப்பொன்று ஒழுங்செய்து வரும் நிலையில் உள்ளது.

இயற்கை விஞ்ஞான நூதனசாலை மற்றும் காலி சமுத்திர நூதனசாலை போன்ற கிழை நூதனசாலைகளிலும் தாவரவியல் கண்காட்சி நடவடிக்கைகள் இப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

விசமுடைய தாவரங்கள் தொடர்பாக தற்காலிக கண்காட்சியொன்று இப் பிரிவில் இருப்பதுடன் முன் அனுமதியின் கீழ் இதனை பாடசாலைகளுக்காக பெற்றுக் கொடுக்கலாம்.

தாவரவியல் விடயம் தொடர்பான அறிவையிம் தகவல்களையும் இப் பிரிவு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

 

கவனத்திற்கு:
பெயர் : திருமதி மயுரி முணசிங்க
பதவி : உதவி பணிப்பாளர் (தாவரவியல்)
தொலைபேசி இல. : 011-2690146
மின் அஞ்ஞல் : mayurimunasinghe@yahoo.com




pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : தாவரவியல் பிரிவு