பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)

ஒல்லாந்து நூதனசாலை


கி.பி. 17 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரு மாடி ஒல்லாந்து கட்டிடமொன்றில் இந் நூதனசாலையை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. “தோமஸ் வான் ரீ” எனும் ஒல்லாந்து ஆளுனரினால் (1692-1697) தனது உத்தியோகபூர்வ இல்லரமாக இக் கட்டிடத்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய காலத்தில் ஒரு மருத்துவ மனையாக, பொலிஸ் பயிற்சி நிலையமாக, கோட்டை தபால் நிலையமாக மற்றும் செய்தி பரிமாற்றல் நிலையமாகவும் உபயோகிக்கப்பட்டுள்ளது. பிற் காலத்தில் நதர்லாந்து அரசின் உதவியுடன் பாதுகாக்கப்பட்ட இக் கட்டிடம் 1977 ஆம் ஆண்டில் ஒரு நூதனசாலையாக ஸ்தாபிக்கப்பட்டது.

இந் நூதனசாலையில் இலங்கையின் கடற்கரை பிரதேசங்களை ஒல்லாந்தர்களினால் ஆற்சி செய்த காலத்திற்குரிய (கி.பி.1658 – 1796) கிட்டத்தட்ட 3000 ம் தொல்பொருற்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
அவதானத்திற்கு:
பெயர் : கே.வீ.எஸ்.அபேரத்ன
பதவி : நூதனசாலை அதிகாரி
முகவரி : ஒல்லாந்து நூதனசாலை
குமார வீதி, புரக்கோட்டை.
தொலைபேசி இலக்கம் : 0094112448466
மின் அஞ்ஞல் : dutchmuseum@sltnet.lk

pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : ஒல்லாந்து நூதனசாலை