காலி தேசிய நூதனசாலை
காலி கோட்டையில் 1656 இல் நிர்மாணிக்கப்பட்டடுள்ள மிக அரிய கட்டிடமொன்றில் காலி தேசிய நூதனசாலையை ஸ்தாபிக்கப்பட்ள்ளது. தென் இலங்கையில் பாரம்பரிய கலாசார மரபுரிமையினை பற்றி மக்களை அறிவூட்டும் வகையில் தேசிய நூதனசாலை திணைக்களத்தினால் இக் காலி நூதனசாலையினை நிர்மாணித்திருப்பதுடன் அதனை 1986 மார்ச் மாதம் 31 ஆந் திகதி பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. காலி தேசிய நூதனசாலை தென் மாகானத்தைச் சார்ந்த பரந்த இடைவைளியில் பரவிப் போய்யிருக்கும், தொல்பொருளியல்சார் மற்றும் மனித இன இயல்சார் பொருட்கனள காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இதனுள் பலதரப்பட்ட பழக்க ஒழுங்கு முறைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள முகம்மூடிகள், கடலாமையோட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அலங்காரப் பொருட்களின் சேமிப்பொன்று, புராதன தர செதுக்கு வேலைப்பாடுகளைக் கொண்டுள்ள படைப்புகள் மற்றும் பின்னட்கட்டைகள் என்பவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தெடுக்கும் காட்சிப் பொருட்களாகும். காலி துறைமுகத்திற்கு வருகை தரும் ஒல்லாந்து கப்பல்களில் உபயோகிக்கப்பட்டுள்ள பொருட்களைக்கொண்டு இவர்களின் தாக்கத்தின் தறத்தை மதிப்பிடலாம். பெருமாண்டமான மற் அண்டாக்கள், ஒல்லாந்து படைவீரர்களினால் உபயோகிக்கப்பட்டுள்ள V.O.C பீங்கான் பொருட்கள், உபகரனங்கள் மற்றும் ஆயுதங்கள் இக் காட்சிப் பொருட்களிடையில் காணப்படுகின்றன. |
||||||||||||
|
||||||||||||
அவதானத்திற்கு: | ||||||||||||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Image Gallery : காலி தேசிய நூதனசாலை |